அமீபா மனித மூளையை எவ்வாறு உண்கிறது.?

60பார்த்தது
அமீபா மனித மூளையை எவ்வாறு உண்கிறது.?
அமீபாக்கள் வாழும் நீரில் குளிக்கும் போது மூக்கினுள் நீர் புகும். அப்போது மூக்கில் இருக்கும் ‘கிரிப்ரிஃபார்ம் தகடு’ என்கிற எலும்பின், சிறு ஓட்டைகள் வழியாக அமீபாக்கள் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச் செல்லும். பின்னர் மூளையை அடைந்து மூளை நரம்புகளான நியூரான்களை உணவாக உட்கொள்ளும். அமீபா உள்ளே நுழைந்த உடன் அறிகுறிகள் தெரியாது. 3 முதல் 10 நாட்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தென்பட்ட ஒரு வாரத்தில் கூட மரணம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி