கோர விபத்து.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

61பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நோக்கி அதீத வேகத்தில் வந்து கொண்டிருந்த இன்னோவா கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் இடித்து மறுபுறம் உள்ள சாலையில் விழுந்தது. அப்போது, ​​அந்த சாலையில் சென்ற அரசுப் பேருந்து மற்றும் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், பேருந்தில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் ஹக்கிம்பேட்டையைச் சேர்ந்த சேகர் மோகன் வாலே மற்றும் மௌலாலி பகுதியைச் சேர்ந்த மலாவத் தீபிகா என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி