டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

69495பார்த்தது
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதையொட்டி வரும் பிப்ரவரி 25, 26, 27 மற்றும் வாக்கு எண்ணும் தேதியான மார்ச் 2 ஆகிய தேதிகளில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து வித மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.