பாஜக முக்கிய தலைவர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு

50பார்த்தது
பாஜக முக்கிய தலைவர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்தால் தான் திமுகவை வெல்ல முடியும் என அவ்வபோது கூறி வரும் ஓபிஎஸ் கடந்த இரண்டு தினங்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி