என்னை பற்றி தவறான தகவலை பரப்பாதீர்கள்: ரத்தன் டாடா

85பார்த்தது
என்னை பற்றி தவறான தகவலை பரப்பாதீர்கள்: ரத்தன் டாடா
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “என் உடல்நிலை குறித்து ஆதாரமற்ற தகவல்கள் பரவுகின்றன. என வயது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை தற்போது மேற்கொண்டுள்ளேன். நான் நலமுடன் இருக்கிறேன், என்னை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி