'ஹிட்லர்' படத்தின் முடியாது பாடல் வெளியீடு

70பார்த்தது
'ஹிட்லர்' படத்தின் முடியாது பாடல் வெளியீடு
'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் `அடியாத்தி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி