தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

50பார்த்தது
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'அடுத்த 5 நாள்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழையும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அக். 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி