இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்... உஷார்..!

601பார்த்தது
இட்லி மாவு உண்டாக்கும் ஆரோக்கிய கேடுகள்... உஷார்..!
தெருவுக்கு தெரு ரெடிமேட் இட்லி மாவுக் கடைகள் முளைத்துள்ளன. பல கடைகள் சுகாதார முறைகளைக் கடைபிடிப்பதில்லை. முறையாகச் சுத்தப்படுத்தப்படாத கிரைண்டர்கள், பாத்திரங்கள், மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற தண்ணீர் போன்றவற்றில் ஈகோலி (E-Coli) என்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இது வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், ரத்தச்சோகை, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர் பாதைத் தொற்று போன்றவற்றை ஏற்படுத்தும்.
Job Suitcase

Jobs near you