தலைவலி கூட கண் பிரச்சனையின் அறிகுறியாகும்

82பார்த்தது
தலைவலி கூட கண் பிரச்சனையின் அறிகுறியாகும்
மோசமான உணவுகளை சாப்பிடுவது, உடலுக்கு ஏற்ற தண்ணீரை குடிக்காமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமை ஆகியவை மோசமான பார்வைக்கு வழிவகுக்கின்றன. கண்கள் சிவத்தல், கண்களில் அரிப்பு மற்றும் அடிக்கடி தலைவலி ஆகியவை கண் பிரச்சனைக்கான சில அறிகுறிகளாகும். கண்களுக்கு ஏற்ற பயிற்சி, உணவுமுறை மாற்றங்கள், செல்போன் பயன்பாட்டை குறைப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் கண்கள் பாதிப்படைவதை தவிர்க்கலாம். கண் பிரச்சனை ஆரம்பித்தவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்புடைய செய்தி