Space Walk சென்ற முதல் மனிதர் (வீடியோ)

80பார்த்தது
அமெரிக்காவைச் சேர்ந்த கோடிஸ்வரர் ஜெரெட் ஐசக்மேன் Space Walk சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். எலான் மஸ்க்-ன் Space X நிறுவனம் Polaris Dawn mission என்ற பெயரில் விண்வெளிக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு பயிற்சியளித்து பூமியில் இருந்து 730 கி.மீ., உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதன் முதற்கட்டமாக ஜரெட் ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லிஸ், அன்னா மேனன் ஆகியோர் Space Walk சென்றனர்.

நன்றி: CNBC

தொடர்புடைய செய்தி