சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு

74பார்த்தது
சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு
சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மே 18,19 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதுடன் சுபமுகூர்த்தமும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இன்று (மே 17) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,875 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி