சூரியின் மார்க்கெட்டை காலி செய்ததா கொட்டுக்காளி?

556பார்த்தது
சூரியின் மார்க்கெட்டை காலி செய்ததா கொட்டுக்காளி?
நடிகர் சூரியின் 'கொட்டுக்காளி' படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் வசூல் ரீதியாக டல்லடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி நான்கு நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில், உலக அளவில் மொத்தம் ரூ. 3 கோடி ரூபாய் வரைதான் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விடுதலை, கருடன் என ஃபுல் ஃபார்மில் போய்க்கொண்டிருந்த சூரிக்கு கொட்டுக்காளி முட்டுக்கட்டை போட்டுவிட்டதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி