ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்

54பார்த்தது
ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. 90 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவத்திருந்த நிலையில், அக்.5-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழா அந்நாளில் வருவதால், அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி