ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

53பார்த்தது
ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லா ஏ.ஆர்.ரகுமான். இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமான் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி