அரை நிர்வாணத்தில் காரில் நடனம் (வீடியோ)

575பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் குடிபோதையில் இளைஞர்கள் காரில் இருந்தவாறு நடனமாடினார். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சட்டையை கழற்றினர். பின்னர் அவர்கள் அரை நிர்வாணமாக காரில் நடனமாடினர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அது வைரலானது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் உடனடியாக வாகனத்தை அடைந்தனர். காரை பறிமுதல் செய்ததோடு, ரூ.25 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி