வழுக்கைத்தலையில் முடி வளர.. இப்படியும் பலே மோசடி

73பார்த்தது
வழுக்கை பிரச்சனையை எதிர்கொள்வோரிடம் உணர்வு ரீதியாக பேசி மொட்டைத்தலையில் வேதிப்பொருளை தூவி தப்பியோடும் ஆசாமி குறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தெலங்கானா ஹைதராபாத்தில் வழுக்கைத்தலையில் முடி வளரும் என விளம்பரப்படுத்திய டெல்லி இளைஞரை நம்பி பலரும் வரிசையில் காத்திருந்து வேதிப்பொருளை தலையில் பூசிக்கொண்டு உடல் உபாதையை எதிர்கொண்டது நடந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி