பத்திரிக்கையாளர்களை நோக்கி கிடுக்குபிடி கேள்வி கேட்ட EPS

68பார்த்தது
டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் 'அந்த தியாகி யார்' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில் அவர்களை சபாநாயகர் அப்பாவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வெளியில் வந்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களை பார்த்து, அமைச்சர் நேரு மற்றும் உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடப்பது பற்றி ஒரு கேள்வியாவது கேட்டீர்களா? என வினவினார்.

தொடர்புடைய செய்தி