உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அன்றாட வாழ்வில் சிறந்த உணவு முறையை பின்பற்றுகிறோம். நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. மேலும், நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. இந்நிலையில், உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை தரும் நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும். அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பளிக்கும்.