ரூ.80 ஆயிரத்தை தாண்டப் போகும் தங்கம் விலை.? அதிர்ச்சி தகவல்

535பார்த்தது
ரூ.80 ஆயிரத்தை தாண்டப் போகும் தங்கம் விலை.? அதிர்ச்சி தகவல்
மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களால், தங்கத்தின் தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் வாங்குவதில் சீனாவின் மத்திய வங்கி முதலிடம் வகிக்கிறது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்தைத் தாண்டும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். ரூ.80 ஆயிரத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்கிறனர் வல்லுநர்கள்.

தொடர்புடைய செய்தி