தங்கத்தின் விலை நேற்று (செப்.18) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (செப்.19) ரூ.200 குறைந்து ரூ.54,600க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,825க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,728க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,591க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.