மீண்டும் தங்கம் விலை உயர்வு!

55பார்த்தது
மீண்டும் தங்கம் விலை உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (அக்., 03) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,880-க்கும், ஒரு கிராம் ரூ.7,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக லேசான சரிவைச் சந்தித்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி