தங்கம் விலை தொடர் ஏற்றம்!

70பார்த்தது
தங்கம் விலை தொடர் ஏற்றம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏற்றம். இன்று (ஜூன் 07) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.6.840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ.100-50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருவதால் நகைப்பிரியர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி