திருவண்ணாமலை - சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில்

54பார்த்தது
திருவண்ணாமலை - சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில்
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை காலை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கமாக, சென்னையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலால் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி