‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ - 54 நாட்களில் ரூ.236 கோடி வசூல்

69பார்த்தது
‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ - 54 நாட்களில் ரூ.236 கோடி வசூல்
சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட இளம் நடிகர்கள் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸான படம் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தமிழ்நாட்டிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படம் ரிலீஸாகி 54 நாட்களில் இதுவரை உலக அளவில் ரூ.236 கோடி வசூல் செய்து சாதனைபடைத்துள்ளது. கேரளாவில் மட்டும் ரூ.71.8 கோடிக்கு வசூல் ஆகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி