தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

63பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், பல இடங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி