"MLA-க்களுக்கும் கார் கொடுங்கள்" - பாமக MLA சதாசிவம் கோரிக்கை

78பார்த்தது
"MLA-க்களுக்கும் கார் கொடுங்கள்" - பாமக MLA சதாசிவம் கோரிக்கை
பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம், “MLA-க்கள் பலரும் வறுமையில் இருப்பதால், அவர்களுக்கு கார் வழங்க வேண்டும்” என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். மேலும், “நகராட்சியில் 500 வாக்குகள் வாங்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அரசு தரப்பில் கார் வழங்கப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது இல்லை” என்றார். இதற்கு பதில் கொடுத்த அமைச்சர் துரைமுருகன், “எல்லோருக்கும் கார் வேண்டுமென்றால், நிதியமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். அவர்கிட்ட கேளுங்க” என்றார்.

தொடர்புடைய செய்தி