குழந்தை இறப்பில் திடீர் திருப்பம்.. வெளியானது சிசிடிவி காட்சி

53பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளி தரப்பில் கூறுகையில், யூரின் போவதாக கூறிவிட்டு சென்ற குழந்தை, வெகுநேரமாக வராததால், பள்ளி ஆசிரியர்கள் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது, கழிவுநீர் தொட்டியில் குழந்தை கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் சிசிடிவி காட்சி மட்டும் வெளியாகியுள்ளது.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி