12ம் வகுப்பு தேர்வெழுதி உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவர்கள் பின்வரும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்..
*கல்லூரி & பாடத்தை முன்கூட்டியே தேர்வு செய்யுங்கள்.
*மாணவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ & டிஜிட்டல் போட்டோவை இருப்பில் வையுங்கள்.
*வங்கிக்கணக்கு தொடங்கி பான் நம்பரை இணைத்து பரிவர்த்தனை வைத்துக்கொள்ளுங்கள்.
*பிறப்பு, ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி உட்பட சான்றிதழ்களை பெற இப்போதே விண்ணப்பியுங்கள்.
*மாணவரின் கையெழுத்தை டிஜிட்டல் வடிவில் வைத்துக்கொள்ளுங்கள்.