தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் திரைப்பட வெளியிட்டில் நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுப்பதில் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பேச்சுவார்த்தையில் லைகா - ஷங்கர் மற்றும் கமல் தரப்பிடம் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கேம் சேஞ்ஜர் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட மறைமுக ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது.