நடிகை ஹன்சிகா மீது வழக்கு

50பார்த்தது
நடிகை ஹன்சிகா மீது வழக்கு
நடிகை ஹன்சிகா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்தின் மனைவியும், சீரியல் நடிகையுமான முஸ்கான் நான்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கணவர் பிரசாந்த், அத்தை ஜோதி, ஹன்சிகா ஆகியோர் தன்னிடம் பணம் கேட்டு மனரீதியாக துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து 3 பேர் மீதும் கடந்த டிசம்பர் மாதமே குடும்ப வன்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி