சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரியில் பாடப்படும் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். அதில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு ஏன் வருகிறது? தூய தமிழில் உள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை தானே பாடினோம் இந்தி, இங்கிலீஷ் வாழ்த்துப் பாடலையா இசைத்தோம்? என கேள்வியெழுப்பியுள்ளார்.