"தி கோட்" திரைப்படத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளானேன்: மீனாட்சி சவுத்ரி

69பார்த்தது
"தி கோட்" திரைப்படத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளானேன்: மீனாட்சி சவுத்ரி
பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் "தி கோட்" திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " "தி கோட்" திரைப்படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் எதிர்மறை விமர்சனங்கள் வந்தது. இதனால், நான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். "லக்கி பாஸ்கர்" திரைப்படமே என்னை டிப்ரஷனில் இருந்து மீள உதவியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி