ரூ.20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டு வஸ்திரம்

80பார்த்தது
ரூ.20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டு வஸ்திரம்
தெலங்கானா மாநிலம் சிரிசில்லாவை சேர்ந்தவர் விஜய். நெசவு தொழிலாளியான இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர். இவர் ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு பட்டு வஸ்திரம் தயாரிக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 10 நாட்களாக அதனை முதல் தர பட்டுநூல் கொண்டு நேர்த்தியுடன் வடிவமைத்தார். தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு தயாரித்து முடித்தார். இதனை தீப்பெட்டிக்குள் அடக்கி இன்று (ஜன.06) திருமலைக்கு கொண்டுவந்து தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளராவிடம் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி