சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்.. 30 தொழிலாளிகளின் கதி என்ன? (வீடியோ)

73பார்த்தது
அசாம்: திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள உம்ராங்சோ நிலக்கரி சுரங்கத்திற்குள் 30 தொழிலாளர்கள் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் அடிப்பகுதியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. சுரங்கத்திற்குள் 20 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன என்பது பற்றி தற்போது வரை தெரியவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி