பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் இறுதி போட்டிக்கு தகுதி

78பார்த்தது
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் இறுதி போட்டிக்கு தகுதி
பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியின் முதல் போட்டியில், இறுதி செட்டில் அல்காரஸ் தனது சாமர்த்தியமான அதே நேரத்தில் வேகமான ஆட்டத்தால் வெற்றி பெற்றார். மணி 9 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வெளியேற்றி பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

தொடர்புடைய செய்தி