தமிழக முன்னாள் அமைச்சர் காலமானார்

108932பார்த்தது
தமிழக முன்னாள் அமைச்சர் காலமானார்
தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா இன்று காலமானார். இவருக்கு வயது 81. இவர் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் இன்று 4 முறை சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மறைவிற்கு திமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.