வரலட்சுமி திருமண அழைப்பிதழை ரஜினிக்கு வழங்கிய ராதிகா - சரத்குமார்

540பார்த்தது
வரலட்சுமி திருமண அழைப்பிதழை ரஜினிக்கு வழங்கிய ராதிகா - சரத்குமார்
நடிகை வரலட்சுமிக்கும் தொழிலதிபரான நிக்கோய் சச்தேவுக்கும் இடையே மார்ச் 1ஆம் தேதி மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வரலட்சமியின் தந்தையான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று (ஜூன் 6) சென்றார். அங்கு ரஜினியிடம் மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார். இதன்போது ரஜினியின் மனைவி லதா உடனிருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி