எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதை கண்டிப்பா பயன்படுத்துங்க

73பார்த்தது
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதை கண்டிப்பா பயன்படுத்துங்க
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தக்கூடாது என்பது கட்டுக்கதை. அனைத்து தோல் வகைகளுக்கும் மாய்ஸ்சரைசர் தேவை. சருமத்தை சுத்தம் செய்த பிறகு, டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். நீர் சார்ந்த மாய்ஸ்சரைசர் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கும். எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர் முகப்பருவை கட்டுக்குள் வைத்திருக்கும். லாக்டிக் அமிலம் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி