பற்றி எரிந்த தீ.. சேதமான சிவன் கோயில்

67பார்த்தது
பற்றி எரிந்த தீ.. சேதமான சிவன் கோயில்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் நகரில் உள்ள சிவன் கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மரத்தால் ஆன கோயில் என்பதால் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. 1980 கால கட்டத்தில் இந்த கோயில் பாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you