NDA கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் அமித்ஷா.!

54பார்த்தது
NDA கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் அமித்ஷா.!
தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவுபடுத்துவதில் பாஜக கவனம் செலுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகள் நடுநிலை கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தும் பொறுப்பை அமித்ஷா மற்றும் ராஜ்நாத்திடம் பாஜக மேலிடம் ஒப்படைத்துள்ளது. அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் அமித்ஷா எத்தனை பேரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவார் என்பதுதான் இப்போது ஹாட் டாப்பிக். மறுபுறம், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நாளை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கூடுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி