ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்

74பார்த்தது
ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது மீண்டும் பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 10ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த முறையும் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூலோபாய பணிகள், டெக்னாலஜிஸ் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல் டெஸ்லா, அமேஷான் உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி