"பாஜக திட்டமிட்டு முறைகேடுகள் செய்துள்ளது"

74பார்த்தது
"பாஜக திட்டமிட்டு முறைகேடுகள் செய்துள்ளது"
பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக திட்டமிட்டு முறைகேடுகள் செய்துள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் பங்குச்சந்தை புள்ளி விவரங்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், "தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு 38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் வஞ்சமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். பங்குச்சந்தையில் நடந்துள்ள இம்முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்தி