பளபளப்பான சருமத்தை பெற...

78பார்த்தது
பளபளப்பான சருமத்தை பெற...
பருப்பில் உள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. தக்காளியில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை பளபளக்கும். கீரா தோசை சருமத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. கீரையில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் சருமத்திற்கு நல்லது. கேப்சிகம் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி