ஹர்திக் பாண்டியா மீது வெறுப்பை காட்டக்கூடாது

84பார்த்தது
ஹர்திக் பாண்டியா மீது வெறுப்பை காட்டக்கூடாது
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதை ரசிகர்களில் பலர் ஏற்கவில்லை. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது குறித்து பேசிய ஜாம்பவான் சவுரங் கங்குலி, “ரசிகர்கள் கூட்டம் பாண்டியா மீது வெறுப்பை காட்டக்கூடாது, மும்பை அணி நிர்வாகம் அவரை கேப்டனாக நியமித்ததை நாம் மதிக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி