இந்தியாவுக்கு எதிராக சீனாவின் சதி

84பார்த்தது
இந்தியாவுக்கு எதிராக சீனாவின் சதி
நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. வாக்காளர்களை தவறாக வழிநடத்த சீனா சதி செய்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்கா, தென்கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த சீன சைபர் குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. AI மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி சாதகமான முடிவுகளைப் பெற சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி