ஃபிக்சட் டெபாசிட் தரும் அசத்தல் வட்டி!

64பார்த்தது
ஃபிக்சட் டெபாசிட் தரும் அசத்தல் வட்டி!
இந்தியாவில் உள்ள எல்லா வங்கிகளுமே மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக வட்டி விகிதம் வழங்கி நம்பிக்கை பெற்றுள்ளது. எஸ்பிஐ 400 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.60 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. பரோடா வங்கி இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

கனரா வங்கி 444 நாட்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. ஹெடிஃப்சி வங்கி 18 முதல் 21 மாதங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி 15 மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி