கருப்பு கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின்ஸ் சாதாரண அலர்ஜி முதல் புற்றுநோயால் ஏற்படும் அலர்ஜி வரை அனைத்திற்கும் மருந்தாக அமைகிறது. கருப்பு கவுனி அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அரைத்த அரிசியை சேர்த்து உப்பு, சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். இறக்கி தயிர், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியமான கருப்பு கவுனி கஞ்சி ரெடி.