தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக். 27) நடைபெறவுள்ள நிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் சில பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. செல்பி கேமரா ஸ்டிக்ஸ், மதுபானங்கள், வீடியோ கேமராக்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் சாதனங்கள், கண்ணாடி கோப்பைகள், நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், மற்ற கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்கள் ஆகியவற்றை கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.