தினமும் சூரியகாந்தி விதைகளை உணவில் சேருங்கள்

74பார்த்தது
தினமும் சூரியகாந்தி விதைகளை உணவில் சேருங்கள்
சூரியகாந்தி விதைகளுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் மூளை செயல்பாடு மற்றும் செல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதில் ஒமேகா 6 பேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. சைவ பிரியர்களுக்கு சிறந்த புரோட்டின் தேர்வாகவும் இருக்கிறது. மேலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், மெக்னீசியம், செலினியம் போன்ற பல நன்மைகள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியம், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, சரும ஆரோக்கியம் ஆகியவற்றிற்கும் இந்த விதைகள் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி