இரட்டை சுழி இருப்பவர்கள் இவ்வளவு நல்லவர்களா?

74பார்த்தது
இரட்டை சுழி இருப்பவர்கள் இவ்வளவு நல்லவர்களா?
NHGRI ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடைய தாத்தா , பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம். ஜோதிடத்தின் படி இரட்டை சுழி இருப்பவர்கள், நேரடியாக எதையும் பேசுபவர், ஒருவருக்கு கஷ்டம் எனில் முதலில் நிற்கும் குணங்களுடையவர் என்கின்றனர். மேலும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி